ஆம்பூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாரம்பரிய ஊர் மாரியம்மன் திருவிழாவில் பூங்கரகம் வீதி உலா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆம்பூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாரம்பரிய ஊர் மாரியம்மன் திருவிழாவில் பூங்கரகம் வீதி உலா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்;

Update: 2025-07-10 12:24 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பாரம்பரிய ஊர் மாரியம்மன் திருவிழாவில் பூங்கரகம் வீதி உலா! திரளான பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சியார் குப்பம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஊர் மாரியம்மன் அருள் பாலித்து வருகிறாள் வருடம் ஒரு முறை ஊர் பொதுமக்கள் சார்பில் மூன்று நாள் திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்று வருவது வழக்கம் இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் திருவிழா நடைபெற்று வருகிறது மாரியம்மனுக்கு ஊர் பொதுமக்கள் கோயில் பிரகாரத்தில் கூல்.களி சாதம். கருவாடு. வைத்து படையல் போட்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பூங்கராகம் வீதி உலா சென்று அருள் பாலித்து கோயில் பிரகாரம் வந்தடைந்து பெண்கள் திரளானோர் கலந்து கொண்டு மாவிளக்கு எடுக்ககும் நிகழ்ச்சி நடைபெற்றன இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு வாழைப்பழம் அம்மனுக்கு படைப்பதற்காக தலைமீது சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையல்லிட்டனர் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பச்சை பட்டு ஆடை உடுத்தி மற்றும் கிரீடம் சூட்டி கையில் சூலம் கொடுத்து சிறப்பு அலங்காரம் எலுமிச்ச மாலை மலர் மாலைகள் போட்டு அலங்காரம் செய்யப்பட்டனர் மாரியம்மன் தீப ஆராதனை நடைபெற்ற து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News