குன்றக்குடியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-07-11 07:31 GMT
தமிழக முதல்வரால் வருகின்ற 15.07.2025 அன்று, தொடங்கி வைக்கப்படவுள்ள ” உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடர்பாக, தன்னார்வலர் வாயிலாக விண்ணப்ப படிவம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, இன்றையதினம் (11.07.2025) குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்

Similar News