மாதனூரில் அதிமுகவினர் துன்டு பிரச்சாரம்!

அதிமுக அரசு நலதிட்டங்கள் குறித்து துன்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது.;

Update: 2025-07-13 16:22 GMT
அதிமுக திருப்பத்தூரில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வழிகாட்டுதல்படி, மாதனூர் கீழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜோதிராமலிங்கம் ராஜா தலைமையில், அதிமுக அரசு நலதிட்டங்கள் குறித்து துன்டு பிரச்சாரம் வழங்கப்பட்டது. இதில் அம்மா பேரவை மாநில துனை செயலாளர் டெல்லிபாபு, மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்கள், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News