பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைவு
பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்;
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தேசிய முக்குலத்தோர் சமத்துவ கழகத்தின் தலைவர் குலசை குமாரசாமி தேவர் தனது இயக்கத்தை நேற்று இணைத்து கொண்டார். இதனை தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளும் புதியதாக இணைந்தவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.