மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்...
மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்...;
ஜூலை 15 காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு வீ. ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காமராஜரின் பிரம்மாண்ட உருவப்படம் வரையப்பட்டது. கல்விக்காக காமராஜர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பள்ளி முதல்வர் விஜயகுமார் மாணவர்களுக்கு உரையாற்றினார். பள்ளியின் முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு உடனிருந்தார்.நிர்வாக அலுவலர் வினோத்குமார் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.