மகளிர் உரிமைத்தொகைக்கான சிறப்பு முகாம்!

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம் ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது.;

Update: 2025-07-16 11:07 GMT
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான சிறப்பு முகாம், ஜூலை 24ஆம் தேதி வேலூர் மாநகரம் வானியர் தெருவிலுள்ள வாசவி கல்யாண மண்டபத்தில் காலை 10 மணி முதல் 5 மணி வரை, உங்கள் முதல்வன் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெற உள்ளது. இதில் மகளிர் தொகை விடப்பட்டவர்கள் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு, மண்டல குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான வீனஸ் நரேந்திரன் அவர்களின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News