வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி இன்று பொறுப்பேற்பு!

வேலூர் மாவட்ட புதிய எஸ்.பி இன்று பொறுப்பேற்று கொண்டார்.;

Update: 2025-07-16 11:09 GMT
வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த மதிவாணன், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்.பி.,யாக இருந்த மயில் வாகனன், வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றப்பட்ட நிலையில் இன்று (ஜூலை 16) வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Similar News