மக்களோடு எம் எல் ஏ கலந்தாய்வுக் கூட்டம்
மக்களோடு எம் எல் ஏ கலந்தாய்வுக் கூட்டம்;
எலச்சிபாளையம் ஒன்றியம் மண்டக பாளையம் பகுதியில் நடைபெற்ற மக்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான E.R.ஈஸ்வரன் BE.,அவர்கள் கலந்து கொண்டு அப்பகுதியின் அடிப்படை தேவைகள் குறித்து மனுக்களை பெற்று உரையாற்றினார். கலந்தாய்வுக் கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், மாவட்ட இணை செயலாளர் மயில் ஈஸ்வரன், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன், தங்கமுத்து, நாமக்கல் மேற்கு மாவட்டம் மகளிர் அணி செயலாளர் பூங்கொடி, வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் தீரன் சுரேந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் சேரன் ரமேஷ், பொறுப்பாளர்கள், விஜய், ராயர்பாளையம் செல்வராஜ், விக்னேஷ், குமரன் சேகர், கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் செல்லகுமார், தீரன் தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் செல்வராஜ், திருச்செங்கோடு நகர செயலாளர் சேன்யோ குமார், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜெயக்குமார்,TNR செல்வம்,மகாலிங்கம், செங்கோட்டையன், ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்