குறிஞ்சிப்பாடி கிழக்கு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

குறிஞ்சிப்பாடி கிழக்கு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-07-17 13:45 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிழக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News