மேலப்பாளையம் அலிம் நகர் கார் வேன் ஸ்டாண்ட் கிளை தேர்தல்

எஸ்டிடியூ தொழிற்சங்கம்;

Update: 2025-07-19 09:31 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மேலப்பாளையம் அலிம் நகர் கார் வேன் ஸ்டாண்ட் கிளை தேர்தல் மாவட்ட செயலாளர் சுல்தான் பாதுஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தலைவராக நிஜாம் முகைதீன்,துணை தலைவராக பாதுஷா, செயலாளராக சித்திக், பொருளாளராக சேக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Similar News