திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆலோசனைப்படி இன்று நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில் நாளை மாலை நடைபெறுவதாக இருந்த நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவின் மேலப்பாளையம் கிழக்கு மற்றும் மேற்கு பகுதி ஆலோசனை கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.