பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் சேர்க்கை

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்;

Update: 2025-07-20 03:04 GMT
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நூலக துறையில் ஒருங்கிணைந்த இரண்டு ஆண்டு முதுகலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஆறு மாத சான்றிதழ் படிப்பும் உள்ளதாக பல்கலைக்கழக நூலகர் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளத்தில் மேலும் விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News