திருச்செங்கோட்டில் தமிழ் புலிகள் செயற்குழு கூட்டம்
திருச்செங்கோட்டில் தமிழ் புலிகள் செயற்குழு கூட்டம்;
தமிழ்ப்புலிகள் கட்சியின் திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்செங்கோடு கே எம் மஹாலில் நடைபெற்றது. திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயலாளர் தோழர் அ.சுரேஷ் அவர்கள் தலைமை தாங்கினார் சரவணன் நகரச் செயலாளர் திருச்செங்கோடுவரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளர்கள்; மாநில து.பொதுச்செயலாளர் இரா செல்வகுமார் மாநில செய்தி தொடர்பாளர் செந்தமிழன் மாநில ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் பிரபாகரன் சேலம் நாமக்கல் மண்டல து.செயலாளர் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் நிறைவாக கோபாலகிருஷ்ணன் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் நன்றியுரையாற்றினார்..!