மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.;

Update: 2025-07-21 16:39 GMT
வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ஓட்டேரி, முத்துரங்கம் அரசினர் கலை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News