தையல் இயந்திரங்களை வழங்கிய ஆட்சியர்!

சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5634/- வீதம் ரூ.11,268/-மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.;

Update: 2025-07-21 16:40 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5634/- வீதம் ரூ.11,268/-மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கௌசல்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா அலுவலர் திருமதி ஜெயசித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News