நாளை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்!

வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 22) 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற உள்ளது;

Update: 2025-07-21 16:42 GMT
வேலூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 22) 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற உள்ளது. செங்குட்டை பெருமாள் கோயில், வேலூரில் உள்ள வெங்கடாபுரம், பாலமதி அடுத்த புது வசூரில் உள்ள KGN திருமண மண்டபம், காட்பாடி ஊராட்சியில் உள்ள கீரைசாத்து SS மஹாலில், புட்டவாரிப்பள்ளியில் உள்ள GCS மஹாலில், பேரணாம்பட்டில் உள்ள சாந்தி ஜீவ திருமண மண்டபம், கே.வி.குப்பத்தில் உள்ள மீனாட்சி மஹாலில் நடைபெற உள்ளது.

Similar News