அதிமுக சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு பணி!

சத்துவாச்சாரி கிழக்கு பகுதியில், வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.;

Update: 2025-07-21 16:44 GMT
வேலூர் தொகுதிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி கிழக்கு பகுதியில், வேலூர் மாவட்ட அதிமுக சார்பில் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையிலான நிர்வாகிகள் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்

Similar News