முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி!
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளலாம்.;
வேலூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, வேலூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 7401703483 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.