பூலாம்பாடி கிராமத்தில் மக்களுடன் ஸ்டாலின் திட்டம்
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு ரெண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம் பூலாம்பாடி பேரூராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட கழக செயலாளர் ஜெகதீசன் இன்று கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்டஅதிகாரிகளிடம் விரைவில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.பொது மக்களுக்கு குடிநீர் மற்றும் தேவையான உதவிகளை செய்யுமாறு உடன் பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.