உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் விவரம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 8143 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
வேலூர் மாவட்டம் முழுவதும் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் 2047, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள் 2304, பிற மனுக்கள் 1792 என மொத்தம் 8143 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.