ஜலகண்டேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

வேலூர் ஜலகண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன;

Update: 2025-07-24 14:53 GMT
வேலூர் ஜலகண்டேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு விஷேஷ அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்று, பக்தர்கள் ஆராதனை செய்தனர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, பித்ரு பூஜை செய்து, ஆன்மீக திருப்தியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் கோவில் விழாக்கோலமாக காணப்பட்டது.

Similar News