ஸ்ரீ மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை!

ஸ்ரீ மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update: 2025-07-24 14:55 GMT
வேலூர் அடுத்த அரியூரில் உள்ள பொற்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ மங்கள நாராயணி அம்மனுக்கு ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News