உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் -ஆட்சியர் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி மண்டலம் 2 பகுதிக்கு உட்பட்ட மெயின் பஜார் பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியர் பார்வையிட்டார்.;
வேலூர் மாநகராட்சி மண்டலம் 2 பகுதிக்கு உட்பட்ட மெயின் பஜார் பகுதியில் இன்று (ஜூலை 24 )நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டார். முகாமில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, 2 வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.