ஓசூரில் அதிமுகவில் மாற்று கட்சியினர். ஐக்கியம்.
ஓசூரில் அதிமுகவில் மாற்று கட்சியினர். ஐக்கியம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 25- வது வார்டு சுயேட்சை மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ் அவரது கணவரான தேவராஜ் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜி தலைமையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இல்லத்தில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.