போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மினி பஸ்ஸை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மினி பஸ்ஸை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றியுள்ள கிராமங்களுக்கு பஸ் மீண்டும் துவக்கம். பஸ் போச்சம்பள்ளி நிலையத்தில் இருந்து மினி பஸ் சேவையை பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு 4-ங்கு புதிய மினி பஸ்ஸை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் திமுக போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி மற்றும் திமுக ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.