விசிக சார்பில் செயற்குழு கூட்டம்!
விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 29ஆம் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 29ஆம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப் தலைமையில் நடைபெற்றது. இதில் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.