கெலமங்கலம் அருகே பஸ் வசதிகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர்.

கெலமங்கலம் அருகே பஸ் வசதிகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர்.;

Update: 2025-07-25 12:00 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கடைக்கோடி மலைக்கிராமமான பெட்டமுகிலாளம் செல்லும் வழியில், நகர பேருந்தில், ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகளிடம் பேருந்து வசதிகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,நேற்று கேட்டறிந்தார். இதில் அதிகாரிகள் பொது மக்கள் உள்ளனர்.

Similar News