கெலமங்கலம்: மின் பாதையில் செடி கொடிகள் அகற்றுவது குறித்து கேட்டறிந்த கலெக்டர்.
கெலமங்கலம்: மின் பாதையில் செடி கொடிகள் அகற்றுவது குறித்து கேட்டறிந்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அய்யூர் சாமி ஏரி காப்புக்காடு வனப்பகுதியில் வனத்துறை சார்பாக, வன கிராமங்களுக்கு மின்பாதை செல்லும் பகுதிகளில் செடிகள் அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், உள்ளிட்ட பலர் உள்ளனர்.