ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம்;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள், ஜூலை 30-ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படும். ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ரூ.100 நுழைவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பொதுமக்கள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை வாங்கலாம். குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு.