மதுராந்தகம் அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
மதுராந்தகம் அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு;
மதுராந்தகம் அருகே தேசியநெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சென்னை To திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற கார் திடீரென தீப்பிடித்து சாலையில் எரிந்தது. இந்த காரை சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் ரங்கநாதன் ஒட்டி வந்துள்ளார். இவருக்கு எந்தவித காயமும் இல்லை வாகனத்தில் புகை வந்தவுடன் கீழே இறங்கி பார்த்தபோது திடீரென தீ பிடித்தது தெரியவந்தது. தேசிய நெடுஞ்சாலையில் கார்த்தி பிடித்து எரிந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.