பழைய பேட்டை பள்ளியில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி

வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி;

Update: 2025-07-26 05:24 GMT
நெல்லை மாநகர பழைய பேட்டை லிட்டில் பிளவர் சிபிஎஸ்இ பள்ளியில் நேற்று தனியார் தொலைக்காட்சி சார்பில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களுடைய அறிய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த நிகழ்ச்சியை பயிற்சி ஆட்சியர் நவலேந்து துவங்கி வைத்தார்.

Similar News