மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி!

சென்னையில் போலீஸ் மோப்ப நாய்களுக்கான திறன் போட்டி நடைபெற உள்ளது.,;

Update: 2025-07-26 09:34 GMT
சென்னையில் போலீஸ் மோப்ப நாய்களுக்கான திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில், வேலூர் மாவட்டம் சார்பில் சாரா, ரீட்டா ஆகிய 2 மோப்ப நாய்கள் பங்கு பெறுகின்றன. இந்த 2 மோப்ப நாய்களுக்கும், மோப்ப நாய் பிரிவினர் கடந்த 15 நாட்களாக சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி வேலூர் கோட்டையில் உடற்தகுதி, குற்றவாளிகள், வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது குறித்து சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

Similar News