கஞ்சா வழக்கில் ஐந்து பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கஞ்சா வழக்குகளில் கைதான 5பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு;
தூத்துக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மாரிலிங்கம் (24), ராஜ்குமார் (29), அருஞ்சுணைமுத்து (எ) அருண் (22) கார்த்திக்ராஜா 24) ஜெபராஜ் 28 ஆகிய 5பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கே. இளம்பகவத் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.