ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்;
அரக்கோணம் சோளிங்கர் ஆற்காடு திமிரியில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் வரும் ஜூலை 29 நடைபெறுகிறது. மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து, 45 நாட்களில் தீர்வு காணும் இம்முகாம் நடைபெறும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் இடங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, உரிய ஆவணங்களுடன் மனு அளித்துப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.