தென்காசியில் வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

வருவாய்த்துறை வளர்ச்சி திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு;

Update: 2025-07-27 11:23 GMT
தென்காசி மாவட்டத்தில் வருவாய்த்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி வட்டம் பாட்டாகுறிச்சி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை பார்வையிட்டும், தென்காசி வட்டாரம் குத்துக்கல்வலசை கிராமத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குளிர்பதன கிட்டங்கி அமைக்க கடனுதவி பெற்ற பயனாளி குறித்து பார்வையிட்டும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Similar News