ராணிப்பேட்டையில் இலவச பயிற்சி வகுப்புகள்

ராணிப்பேட்டையில் பயிற்சி வகுப்புகள்;

Update: 2025-07-28 04:09 GMT
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNPSC GROUP II & IIA(PRELIMS) & COMBINED CLASS போட்டி தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று (ஜூலை.28) ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் மேலும் விவரங்களுக்கு 04172291400 /9499055897 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News