ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100-நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள் சில நபர்கள் NMMS செயலியில் சரியாக பதிவாகவில்லை எனக் கண்டறிந்து, முன்னாள் பொறுப்பாளரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் (27/7/2025) .. நீக்கியுள்ளார். இதனால் இனி டிஜிட்டல் கண்காணிப்பு தேவை இல்லை என உத்தரவு. மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.