துண்டு பிரசுரம் வெளியிட்ட ஆட்சியர்!
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள துண்டு பிரச்சுரத்தை ஆட்சியர் வெளியிட்டார்;
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2025 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள துண்டு பிரச்சுரத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, இன்று (ஜூலை 28) வெளியிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.