புளியமங்கலம் ரேஷன் கடையில் அரிசியில் புழு!
புளியமங்கலம் ரேஷன் கடையில் அரிசியில் புழு!;
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கும் இலவச அரிசியில் புழுக்களுடன் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் பொது மக்களுக்கு மதிப்பு ஏற்படும். எனவே நியாய விலை துறை அதிகாரிகள் உடனடியாக இதனை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.