முதலமைச்சர் கோப்பை போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம்

அரசு செய்திகள்;

Update: 2025-07-31 10:00 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News