கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நிகழ்வுகள்;

Update: 2025-07-31 10:03 GMT
புதுக்கோட்டை, கவி நாடு கண்மாய் வரத்து வாய்க்கால் துார்வாரும் பணியில், கி.பி 6ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டு, 4 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், 1 1/2 அடிக்கு, 1 அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ஸ்ரீ அலரிகூந் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி 6ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு என பேராசிரியர் முத்தழகன் தெரிவித்துள்ளார்.

Similar News