குடுமியான்மலை வேளாண் கல்லூரியில் தமிழ் சாரல் விழா!

நிகழ்வுகள்;

Update: 2025-07-31 10:05 GMT
குடுமியான்மலை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ் சாரல்-25 விழா 2 நாட்கள் ( ஜூலை 30, 31) நடைபெற்றது. இந்த விழாவில் முளைப்பாரி எடுத்தல், கோலப்போட்டி, சிலம்பம், சுழல் வாள் வீச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதன்மை எஸ்.செல்வம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சென்னை எம்.என்.வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் கு.ஆர்.வரதராஜன் பங்கேற்றார்.

Similar News