வரத்து வாரியில் கழிவுநீர் செல்வதால் சுகாதாரக் கேடு

பொது பிரச்சனைகள்;

Update: 2025-07-31 10:09 GMT
புதுக்கோட்டை போஸ் நகர் வரத்து வாரியில் சாக்கடை கழிவுகள் செல்வதால் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், மாநகராட்சி ஊழியர்கள் அந்தப் பகுதியில் உள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News