மூன்றாவது முறையாக பிஜேபியின் மாநில இணை பொருளாளர்
சிவசுப்பிரமணியன் மூன்றாவது முறையாக பிஜேபியின் மாநில இணை பொருளாளர் மீண்டும் கிடைத்திருப்பது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி பொறுப்பு வழங்கிய மாநில தலைமை அனைவருக்கும் நன்றிகள்;
பெரம்பலூர் மாவட்டத்தின் கல்வியாளர் ஐயா சேவை செம்மல் `சிவசுப்பிரமணியன் மூன்றாவது முறையாக பிஜேபியின் மாநில இணை பொருளாளர் மீண்டும் கிடைத்திருப்பது அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி பொறுப்பு வழங்கிய மாநில தலைமை அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மகிழ்ச்சியான தருணம். தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் நிறுவனர் பிஜேபியின் பெரம்பலூர் மாவட்டத் துணைத் தலைவர் AMP DR J பாலாஜி தேவேந்திரர். உட்பட பலன் கலந்த பங்கேற்றனர்