பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளால் சீரமைப்பு பணி
இரவு பெய்த மழையின் போது கழிவு நீர் கால்வாயில் முழுவதும் மழை ழ அலூவலக செயலளர் கோவிந்தன் ஜேசிபி இயந்திர உதவியுடன் கழிவுநீர் கால்வாயில் சீரமைப்பு பணி மேற்கொண்டார்.;
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளால் சீரமைப்பு பணி மேற்கொண்ட ஊராட்சி நிர்வாகம் பெரம்பலூர் வட்டம் செங்குணம் அண்ணா நகர் தென்பகுதியில் பாலாம்பாடி மற்றும் அருமடல் கிராமத்திற்கு சென்று வரும் ஊராட்சி கிராம சாலை உள்ளது இந்த சாலையின் வடக்கு மற்றும் தென் பகுதியில் ஊராட்சி கழிவுநீர் கால்வாய் உள்ளது. செங்குணம் அண்ணா நகர் பாடைமாற்றி அருகே சாலையின் தென்பகுதி கழிவு நீர் கால்வாவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள தேங்கி காணப்பட்ட நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது கழிவு நீர் கால்வாயில் முழுவதும் மழை ழ அலூவலக செயலளர் கோவிந்தன் ஜேசிபி இயந்திர உதவியுடன் கழிவுநீர் கால்வாயில் சீரமைப்பு பணி மேற்கொண்டார். இதனால் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் சரளமாக சென்றன. இந்த செயலுக்கு இப்பகுதி கிராம பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.