ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!;

Update: 2025-08-01 06:27 GMT
வணிக மின்னஞ்சல்களை இடைமறித்து பணம் பறிக்கும் போலியான மின்னஞ்சல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் நிதி விவரங்களை அறிமுகமில்லாத நபர்களிடம் பகிர வேண்டாம். சந்தேகமான அழைப்புகளை துண்டித்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். முக்கிய கணக்குகளில் இரு நிலை பாதுகாப்பை பயன்படுத்தவும். சைபர் cybercrime.gov.in புகார் செய்யலாம் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News