ராணிப்பேட்டையில் காவல் பணிநிறைவு பாராட்டு விழா
காவல் பணிநிறைவு பாராட்டு விழா;
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி,பணிமூப்பு அடைந்து ஓய்வு பெற்ற தலைமை காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஐமால், நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கி, அவரின் சேவையை மதித்து பணி நிறைவு வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.