தொப்பூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

தொப்பூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தருமபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-08-01 10:13 GMT
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தொப்பூர் ஊராட்சி பகுதியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது இந்த முகாமில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை முகாமில் வழங்கினார். அவர்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டு ஒப்புகைச் சீட்டு வழங்கினர்

Similar News