மனைவியை தலையை வெட்டி கொலை செய்த கணவன்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உமா மகேஸ்வரியை தலையை துண்டித்து படுகொலை மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கணவர் தமிழ்ச்செல்வன் வெறி செயல் தப்பி ஓடிய தமிழ்செல்வனை ஏரல் காவல்துறையினர் தேடி வருகின்றனர்;
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே தளவாய்புரம் கிராமத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உமா மகேஸ்வரியை தலையை துண்டித்து படுகொலை மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையைச் சேர்ந்த கணவர் தமிழ்ச்செல்வன் வெறி செயல் தப்பி ஓடிய தமிழ்செல்வனை ஏரல் காவல்துறையினர் தேடி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் தமிழ்செல்வன் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததுடன் தனது வீட்டில் தான் இல்லாத நேரத்தில் கண்காணிப்பதற்காக வீடு முழுவதும் வீட்டிற்கு வெளியேயும் கேமரா அமைத்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த சில தமிழ்ச்செல்வன் நேற்று திடீரென வீட்டிற்கு வந்து இரவில் வீட்டில் இருந்த மனைவி உமாமகேஸ்வரியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளார் இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏரல் காவல் நிலைய போலீசார் உமா மகேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தப்பி ஓடிய தமிழ்செல்வனை தேடி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது