புதுகை மாவட்டம் கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மணவர்கள் கீரனூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்னர். சிலம்பம், செஸ், பேட்மிட்டன் வாலிபால் போன்ற பல குழு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.